மலரினும் மெல்லியவள்!

  Priyanka Muthukumar Novels is feeling loved with JB TamilNovels. 22 April ·  ஹாய் ஜெலின் சிஸ்டர், உங்களின் இரண்டாவது கதையான மலரினும் மெல்லியவள் கதையை ஆரம்பத்தில் படிக்காத நான்…உங்களின் கதைக்கு வந்த விமர்சனத்தை வைத்து தான்…படிக்க ஆரம்பித்தேன்…ஆனால் கதையைப் படித்தவுடன்…என்னை மறந்து அந்த கதையில் மூழ்கி திளைத்துவிட்டேன்…!!அந்த அளவிற்கு என்னை திவ்யாவும் அர்ஜூனும் ஈர்த்திருந்தார்கள். நான் படித்த கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை இந்த மலரினும் மெல்லியவள் என்று கூறுவதில் எனக்கு மகிழ்ச்சியே…!! மலரினும் மெல்லியவள்…

குருஷேத்திரம்!

இந்த நாவல் முடிவடைந்துவிட்டது.. இனி என்னுடைய கதைகள் அனைத்தும் https://jlineartsandsilks.com/jb-novels/ வெளி வரும்.. இது என்னுடைய முகநூல் இணைப்பு: https://www.facebook.com/jb.jbnovel.5 அங்கும் எனது கதைக்கான அறிவிப்புகள் மற்றும் இணைப்புகளும் வெளியிடப்படும்.   ஜேபி

கணவனே கண்கண்ட எதிரி!   அத்தியாயம் 15     என்னது… ஆடி மாசமா??? என்று உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்திருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இதழ்களில் புன்னகையைப் படறவிட்டவன் திரும்பித் தன் மனைவியைப் பார்க்க, அங்குக் கூடியிருந்த அனைவருமே இந்த அனுபவத்தைத் தங்கள் வாழ்க்கையில் பெற்றிருந்ததால் பார்த்திபனின் ஏக்கமும், அதுவும் திருமணம் ஆன ஒரு மாதத்திற்குள்ளாகவே புது மணத் தம்பதியினரை இவ்வாறு பிரித்து வைப்பதில் அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் தவிப்பும் புரிந்திருந்தாலும் இது தானே முறை, பின் சித்திரையில்…

மலரினும் மெல்லியவள்!

“இல்ல மாப்பிள்ளை… அபிமன்யு பேரு ரொம்ப நல்லா இருக்கு… இல்லைன்னு சொல்லலை… ஆனால் அபிமன்யு…” என்று முடிக்கவில்லை… திவ்யா சட்டென்று… “அப்பா…” என்க… தன் மனையாளைப் திரும்பிப் பார்த்தவன்… “திவி…” என்ற ஒற்றை வார்த்தையில் அவளை அடக்கியவன் பேசுங்கள் என்பதுப் போல் தன் மாமனாரிடம் தலை அசைக்க… ஏதோ தைரியத்தில் பேச்சை துவங்கிவிட்டோம்… பேசி முடித்துவிடுவோம் என்பது போல்… “அதான் மாப்பிள்ளை… வேற பேரு வைக்கலாமேன்னு தான்…” என்று ஒரு வழியாக, இழுத்து, தயங்கி, தடுமாறி முடித்தார்……