குருஷேத்திரம்!

இந்த நாவல் முடிவடைந்துவிட்டது.. இனி என்னுடைய கதைகள் அனைத்தும் https://jlineartsandsilks.com/jb-novels/ வெளி வரும்.. இது என்னுடைய முகநூல் இணைப்பு: https://www.facebook.com/jb.jbnovel.5 அங்கும் எனது கதைக்கான அறிவிப்புகள் மற்றும் இணைப்புகளும் வெளியிடப்படும்.   ஜேபி

கணவனே கண்கண்ட எதிரி!   அத்தியாயம் 15     என்னது… ஆடி மாசமா??? என்று உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்திருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இதழ்களில் புன்னகையைப் படறவிட்டவன் திரும்பித் தன் மனைவியைப் பார்க்க, அங்குக் கூடியிருந்த அனைவருமே இந்த அனுபவத்தைத் தங்கள் வாழ்க்கையில் பெற்றிருந்ததால் பார்த்திபனின் ஏக்கமும், அதுவும் திருமணம் ஆன ஒரு மாதத்திற்குள்ளாகவே புது மணத் தம்பதியினரை இவ்வாறு பிரித்து வைப்பதில் அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் தவிப்பும் புரிந்திருந்தாலும் இது தானே முறை, பின் சித்திரையில்…